Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home Blog

உலகக்கோப்பையில் அஸ்வின்.. ஆனால் ப்ளேயிங் லெவனில்?

ravi by ravi
29 September 2023
in Blog, செய்திகள், விளையாட்டு
0
உலகக்கோப்பையில் அஸ்வின்.. ஆனால் ப்ளேயிங் லெவனில்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் இறுதிப்பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் அஸ்வின் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட அணியில் அஸ்வின் இடம்பிடித்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உலகக்கோப்பையில் அஸ்வின்:

ஆசிய கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, அவர் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால், அக்ஷர் படேல் அணியில் இடம்பிடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அனுபவம் மிக்க அஸ்வின் இடம்பெற்றுள்ளார். உலகக்கோப்பை ஆடிய அனுபவம் கொண்ட அஸ்வின், மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும் ஆவார்.

இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்த பெருமை அஸ்வினுக்கு உண்டு. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் அமர வைக்கப்பட்டதே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தோனி கேப்டனாக இருந்தபோது பல போட்டிகளில் அஸ்வினை வைத்து அவர் ஆட்டத்தையே தொடங்கியுள்ளார். அந்தளவு தனது சுழல் மூலம் அஸ்வின் எதிரணிக்கு நெருக்கடி அளிப்பதில் வல்லவர்.

ஆடும் லெவனில்?

கடந்த சில ஆண்டுகளாக அணிக்குள் வருவதும், பின் கழட்டிவிடப்படுவதும் என அஸ்வினின் பயணம் இருந்து வருகிறது. இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள அஸ்வின் இந்திய மண்ணில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம், ஆனால், அவர் ஆடும் லெவனில் களமிறக்கப்படுவாரா? இல்லை பெஞ்சில் உட்கார வைக்கப்படுவாரா? என்று போட்டியின்போதே தெரிய வரும்.
ஏனென்றால், சுழற்பந்துவீச்சாளர் – பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் ஜடேஜா கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார். இரண்டாவது ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இறங்குவாரா? அல்லது அஸ்வின் இறங்குவாரா? என்று தெரியவில்லை. குல்தீப்யாதவுடன் ஒப்பிடும்போது அஸ்வின் மிகுந்த அனுபவம் கொண்டவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ashwincricketodi world cupteam india
Previous Post

அநீதி.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் பிற்போக்குத்தனம் – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்

Next Post

இன்று இங்கிலாந்துடன் மோதல்.. பயிற்சி ஆட்டத்தில் பட்டையை கிளப்புமா இந்தியா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023