Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Good Bad Ugly Trailer: சம்பவம் இருக்கு.. மிரட்டிவிட்ட குட் பேட் அக்லி ட்ரெயிலர்! மரண வெயிட்டிங்கில் அஜித் ரசிகர்கள்

ravi by ravi
5 April 2025
in சினிமா, செய்திகள்
0
Good Bad Ugly Trailer: சம்பவம் இருக்கு.. மிரட்டிவிட்ட குட் பேட் அக்லி ட்ரெயிலர்! மரண வெயிட்டிங்கில் அஜித் ரசிகர்கள்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் வரும் 10ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தொடங்கப்பட்டது முதலே அஜித்தின் கெட்டப்புகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ட்ரெயிலருக்கு மாஸ் வரவேற்பு

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீசர் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது. இந்த நிலையில், நேற்று குட் பேட் அக்லி படத்தின் ட்ரெயிலர் ரிலீசானது. அஜித்தின் முந்தைய ப்ளாக்பஸ்டர் படங்களில் அவரது ஐகான் வசனங்கள் நிரம்ப இந்த ட்ரெயிலர் உருவாகியுள்ளது.

இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் அமர்க்களம், பில்லா, மங்காத்தா, தீனா, ரெட் என அவரது ப்ளாக்பஸ்டர் படங்களின் வசனங்களும், குறிப்புகளும் படத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

காத்திருக்கும் ரசிகர்கள்:

படத்தின் ரிலிஸிற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். அஜித் கடந்த சில வருடங்களாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றாலும் அமர்க்களம், தீனா, அட்டகாசம், ரெட், மங்காத்தா போன்ற பாணியில் எந்த படமும் அமையவில்லை என்று அவரது ரசிகர்கள வருத்தத்துடன் இருந்தனர்.

இந்த வருத்தம் நீங்கும் வகையில் இந்த படத்தை படக்குழு உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிநாட்டில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்:

இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்ரன், ஜாக்கி ஷெராஃப் கெளரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

Tags: ajithajithkumargood bad uglygood bad ugly trailer
Previous Post

IPL 2025 CSK vs RCB: ரஜத்தின் ராஜ வியூகம்! கேப்டன்சியில் அசத்திய படிதார்! ஆர்சிபி-யின் புதிய அஸ்திவாரம்!

Next Post

Good Bad Ugly: அஜித் ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்! ஆதிக் ரவிச்சந்திரனின் விருந்து குட் பேட் அக்லி!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023