Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home Blog

சென்னை வந்த அஜித்.. விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங்..!

ravi by ravi
23 September 2023
in Blog, சினிமா, செய்திகள்
0
சென்னை வந்த அஜித்.. விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங்..!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். துணிவு படத்திற்கு பிறகு பல கட்ட சிக்கல்களுக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தமானார். விடாமுயற்சி என்ற பெயர் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், வேறு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

விடாமுயற்சி:

விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி ரசிகர்களை மேலும் கலங்க வைத்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் பைக் சுற்றுப்பயணத்திற்காக ஓமன் சென்றிருந்த நிலையில் தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். அவர் சென்னை திரும்பியுள்ளதால் விரைவில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விரைவில் ஷூட்டிங்:

சஸ்பென்ஸ் திரில்லர் வகை திரைப்படமாக விடாமுயற்சி படம் அமையும் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படத்தின் போஸ்டரும் அதையே உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் சஞ்சய்தத்தும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் சென்னை திரும்பியுள்ளதால் இன்னும் சில வாரங்களில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: ajithkumarkollywoodkollywood newsvidamuyarchi
Previous Post

தொடர்ந்து சொதப்பும் ஸ்ரேயாஸ்… உலகக்கோப்பைக்கு முன்பு இப்படியா?

Next Post

மோடியோட ஆட்சி 5C ஆட்சி.. பாட்காஸ்டில் விளாசிய முதலமைச்சர்..!

ravi

ravi

Next Post
6 லட்சம் விவசாயிகளுக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

மோடியோட ஆட்சி 5C ஆட்சி.. பாட்காஸ்டில் விளாசிய முதலமைச்சர்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023