Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

அஜித்தை இயக்கப்போகும் ஆதிக், வெற்றி மாறன்! அதிரப்போகுது கோலிவுட்!

ravi by ravi
14 October 2023
in சினிமா, செய்திகள்
0
அஜித்தை இயக்கப்போகும் ஆதிக், வெற்றி மாறன்! அதிரப்போகுது கோலிவுட்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பல சிக்கல்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்கு நடிகர் அஜித்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்து வந்தது.

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன்:

இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்கு நடிகர் அஜித்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்தர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்தர் படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி சர்ச்சை இயக்குனராக அறியப்பட்ட ஆதிக் ரவிச்சந்திரன் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என்ற படத்தை சிம்புவை வைத்து இயக்கினர். அந்த படத்தின் தோல்விக்கு பிறகு அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆதிக் ரவிச்சந்திரன் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தின்போது அவருக்கும் அஜித்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது, அவருக்கு அஜித் சில அறிவுரைகளை வழங்கியதாகவும் அவரே பேட்டி அளித்துள்ளார். இந்த சூழலில் அஜித்தை அவர் இயக்கப்போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித்:

அதைக்காட்டிலும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது அஜித்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்பதே ஆகும். ஏனெனில், பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்த வெற்றி மாறன் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என இயக்கிய அத்தனை படங்களும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த படங்கள் ஆகும்.

விடுதலை – 2ம் பாகம், வாடிவாசல் என பரப்பாக உள்ள வெற்றிமாறன் அஜித்தை இயக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: aadhik ravichandranajithkumarAK 63AK64kollywood
Previous Post

மருத்துவ மாணவர் சேர்க்கை; அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்க – அன்புமணி ராமதாஸ்

Next Post

இன்று சூரிய கிரகணம்.. எத்தனை மணிக்கு? நாம பார்க்க முடியுமா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023