Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home Blog

பா.ஜ.க.வுக்கு டாடா சொன்ன அ.தி.மு.க… இ.பி.எஸ். முன் உள்ள சவால்கள்?

ravi by ravi
26 September 2023
in Blog, செய்திகள்
0
பா.ஜ.க.வுக்கு டாடா சொன்ன அ.தி.மு.க… இ.பி.எஸ். முன் உள்ள சவால்கள்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். ஆனாலும், பா.ஜ.க. தங்களது ஆட்சியை மீண்டும் தக்க வைக்க புதிய, புதிய வியூகங்களை வகுத்து வருகிறது.

மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திராவிட கட்சிகளின் கையே ஓங்கி உள்ளது. இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அ.தி.மு.க.விற்கு தமிழக பா.ஜ.க.விற்கும் இடையே மோதல்போக்கு நிலவி வந்தது.

முறிந்த கூட்டணி:

குறிப்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு அ.தி.மு.க.வினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவெளியில் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்தது அ.தி.மு.க.வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் டெல்லி பா.ஜ.க. வரை முயற்சித்தனர். ஆனாலும், எந்த பலனும் இல்லாததால் நேற்று அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த முடிவால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்களும், வரவேற்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் ஆதரவால்தான் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் இருந்துவந்தது.

எடப்பாடிக்கு வரவேற்பும், முன் உள்ள சவாலும்:

மேலும், அண்ணா, ஜெயலலிதாவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்தபோதும் அவர்களுடனான கூட்டணியை முறிக்காமல் இருந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது, மிகவும் துணிச்சலாக கூட்டணியை முறித்துக் கொண்டது எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, இபிஎஸ்-சின் இந்த முடிவிற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அவர்கள் அ.தி.மு.க.விற்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் தர வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முத்தரப்பு கூட்டணி அமைத்துள்ள ஓ.பி.எஸ். – தினகரன் – சசிகலா ஆகியோர் பா.ஜ.க.வை விட்டு தனித்து நிற்கும் அ.தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கவும் முயற்சிப்பார்கள். இந்த சிரமங்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டிய சூழலில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படும் தென் தமிழகத்தில் தற்போது ஓ.பி.எஸ், சசிகலா இல்லாததால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எடுத்துள்ள இந்த முடிவிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர்.

Tags: admkadmk - bjpbjpbjp - admk allianceedappadi palanisamy
Previous Post

ஈடு செய்ய முடியாத ஆதிகுணசேகரன்.. திசை தெரியாமல் செல்லும் எதிர்நீச்சல்..!

Next Post

இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

ravi

ravi

Next Post
இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023