Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

AK 64: திரையரங்கம் சிதறட்டும்.. அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா? சம்பவம் லோடிங்…

ravi by ravi
29 May 2025
in சினிமா, செய்திகள்
0
AK 64: திரையரங்கம் சிதறட்டும்.. அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா? சம்பவம் லோடிங்…
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் தற்போது கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி படம் வெளியானது. இந்த படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் ரூபாய் 200 கோடியை வசூலித்தது.

அஜித்தின் அடுத்த பட இயக்குனர்?

இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஜுன் மாதத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் இறுதிக்காட்சியிலும் அதை குறிக்கும் விதமாக ஏகே 64 என்று கார் எண்ணில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

விஷ்ணுவர்தன், பிரசாந்த நீல்?

அதேசமயம், விஷ்ணுவர்தன், பிரசாந்த் நீல் பெயர்களும் அஜித்தின் 64வது படத்தை இயக்க உள்ள பட்டியலில் அடிபட்டு வருகிறது. கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து 2 படங்கள் இயக்க உள்ளதாகவும், அதில் ஒரு படம் கேஜிஎஃப் வரிசையில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை குட் பேட் அக்லி படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Ajith KumarajithkumarAK 64
Previous Post

Isha: சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்கிறது – ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு

Next Post

சத்குரு தொடர்பான போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023