Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Daniel Balaji: இறந்தும் அடுத்தவரை வாழ வைத்த டேனியல் பாலாஜி! என்ன மனுஷன்யா?

ravi by ravi
30 March 2024
in சினிமா, செய்திகள்
0
Daniel Balaji: இறந்தும் அடுத்தவரை வாழ வைத்த டேனியல் பாலாஜி! என்ன மனுஷன்யா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக திகழ்ந்தவர் டேனியல் பாலாஜி. அவர் 48 வயதே ஆன அவர் நெஞ்சுவலியால் திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சோகம்:

தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், குரலாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் இவரது வில்லத்தனம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
பொல்லாதவன் படத்திலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கௌதம் மேனன், வெற்றிமாறன் படங்களிில் தவிர்க்க முடியாத நடிகராக உலா வந்தவர். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செத்தும் கொடுத்த டேனியல் பாலாஜி:

திரையில் வில்லன் நடிகராக உலா வந்தாலும், நிஜத்தில் நல்ல குணம் கொண்டவராக வந்தவர். பல இக்கட்டான நேரத்தில் பலருக்கும் உதவி செய்துள்ளார். தனது மறைவுக்கு பின்னரும் அடுத்தவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வாழ்ந்தவர். இதன் காரணமாக, தனது மரணத்திற்கு பிறகு தனது கண்ணை தானமாக வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, அவரது மரணத்திற்கு பிறகு அவரது உடலில் இருந்து கண் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தகுதி வாய்ந்த நபருக்கு அந்த கண் தானமாக வழங்கப்பட உள்ளது. இறந்தும் அடுத்தவருக்கு வாழ்வு தந்த டேனியல் பாலாஜியின் குணத்தை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Tags: Daniel BalajiDaniel Balaji DeathDaniel Balaji RIPRIP Daniel Balaji
Previous Post

Sathguru: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!

Next Post

RCB vs KKR: தொடரும் மட்டமான பவுலிங்! எப்போதுதான் மாறும் ஆர்.சி.பி.?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023