Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Ajithkumar: ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன அஜித்! விடாமுயற்சிக்காக இப்படியா?

ravi by ravi
6 December 2023
in சினிமா, செய்திகள்
0
Ajithkumar: ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன அஜித்! விடாமுயற்சிக்காக இப்படியா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முதற்கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தேடிச்சென்று உதவிய அஜித்:

முதற்கட்ட படப்பிடிப்ப முடிந்து அஜித்குமார் சென்னை திரும்பிய புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தனது தாய் சிகிச்சைக்காக தங்கி வரும் அமீர்கான் வெள்ளத்தில் சிக்கினார். இதையடுத்து, அவரையும் நடிகர் விஷ்ணுவிஷாலையும் மீட்பு படையினர் மீட்டனர்.

இந்த நிலையில், வெள்ளத்தால் அமீர்கான் மற்றும் விஷ்ணுவிஷால் ஆகியோரை நடிகர் அஜித்குமார் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் மேலும், அவர்களுக்கும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கும் அஜித்குமார் தேவையான உதவிகளை செய்ததாக நடிகர் விஷ்ணுவிஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நடிகர் அஜித் – அமீர்கான் – விஷ்ணுவிஷால் நேரில் சந்தித்துக்கொண்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடையாளம் தெரியாத அளவு

அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் மெலிந்த தோற்றத்தில் உள்ளார். நடிகர் மேலும், சில தினங்களுக்கு முன்பு ரசிகை ஒருவருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் உலா வருகிறது. அதில் அஜித் மிகவும் மெலிந்து காணப்படுகிறார். விடாமுயற்சி படத்திற்கு சுமார் 20 கிலோ வரை அஜித்குமார் உடல் எடையை குறைத்துள்ளதாக தெரியவருகிறது.

அஜித் இந்தளவு உடல் எடை குறைந்து காணும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் விடாமுயற்சி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தில் திரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பலரும் நடிக்கின்றனர். ஸ்பை திரில்லர் ரகமாக விடாமுயற்சி படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: ajithAjith latest clicksajithkumarAjithkumar LatestAKvidamuyarchividamuyarchi update
Previous Post

Cyclone Michaung:வடியாத வெள்ளம்! வற்றாத கண்ணீர்! சென்னைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

Next Post

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்பு; கரண்ட் பில் கட்ட கால அவகாசம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ravi

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்பு; கரண்ட் பில் கட்ட கால அவகாசம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023