Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆன்மீகம்

Pongal 2025: மக்களே! பொங்கல் எந்த நேரத்தில் வச்சா குடும்பத்துக்கு நல்லது?

ravi by ravi
11 January 2025
in ஆன்மீகம், செய்திகள்
0
Pongal 2025: மக்களே! பொங்கல் எந்த நேரத்தில் வச்சா குடும்பத்துக்கு நல்லது?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Pongal 2025 Nalla Neram: உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகை ஆகும். நடப்பாண்டிற்கான பொங்கல் வரும் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள் மட்டுமே உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தைத் திருநாளான அந்த நன்னாளில் புத்தம் புது பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாகும். வரும் 13ம் தேதி எந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்? எந்த நேரத்தில் பொங்கல் வைக்கக்கூடாது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

சூரிய பொங்கல்:

தைத் திருநாளான அன்று கொண்டாடப்படும் பொங்கலானது உழவுக்கும், உயிருக்கும் ஆதாரமான சூரியனை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதனால், சூரியன் உதிப்பதற்கு முன்பு பொங்கல் வைக்கத் தொடங்கிய சூரியன் தோன்றும்போது பொங்கல் பொங்கி வருவது போல வைப்பது மிகச்சிறப்பு ஆகும்,

பொங்கல் வைக்க ஏற்ற நேரம்:

சூரிய உதயத்திற்கு முன்பு பொங்கல் வைக்க இயலாதவர்கள் கீழே குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் வைக்கலாம். உத்தமம், லாபம், அமிர்தம் ஆகிய நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

உத்தமம்:

இந்த உத்தம நேரமானது காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

லாபம்:

லாப நேரத்தில் பொங்கல் வைப்பதும் நல்லது ஆகும். காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வரும் நேரம் லாப நேரம் ஆகும். இந்த நேரத்தில் பொங்கல் வைப்பதும் சிறப்பு ஆகும்.

அமிர்தம்:

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அமிர்த யோக நேரம் வருகிறது. அந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

பொதுவாக, பொங்கலை மதியம் 12 மணிக்குள் வைத்துவிடுவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் பொங்கல் இந்த அமிர்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

இந்த நேரங்கள் தவிர்த்து சூரிய ஓரை, சுக்கிர ஓரை, குரு ஓரை ஆகிய நேரங்களிலும் பொங்கல் வைக்கலாம்.

சூரிய ஓரை – காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை
சுக்கிர ஓரை – காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை
குரு ஓரை – மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை

எந்த நேரத்தில் பொங்கல் வைக்கக்கூடாது?

பொங்கல் நன்னாளில் பொங்கல் ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தில் வைக்கக்கூடாது.

Tags: Nalla Nerampongalpongal 2025
Previous Post

Jayachandran: இவர் பாடுன பாட்டா இதெல்லாம்? கேட்டுகிட்டே இருக்கலாமா? மறைந்தாலும் வாழும் ஜெயச்சந்திரன்

Next Post

Pongal 2025: ஈஷாவில் களைகட்டிய பொங்கல்! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023