Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆன்மீகம்

Vaikasi: விசேஷம் வைக்கப் போறீங்களா! வைகாசி மாசம் எத்தனை முகூர்த்த நாள்?

ravi by ravi
16 May 2024
in ஆன்மீகம், செய்திகள்
0
Vaikasi: விசேஷம் வைக்கப் போறீங்களா! வைகாசி மாசம் எத்தனை முகூர்த்த நாள்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சித்திரை முடிந்து வைகாசி பிறந்தாலே பல வீடுகளில் மங்கல ஓசை கேட்கும். சித்திரையில் திருமண நிகழ்ச்சிகளை வைக்காதவர்கள் வைகாசியில் திருமணங்களை நடத்துவார்கள். இந்தாண்டுக்கான வைகாசி மாதம் கடந்த 14ம் தேதி பிறந்தது.

இந்த நிலையில், இந்த வைகாசி மாதத்தில் மொத்தம் 7 சுபமுகூர்த்த நாட்கள் உள்ளது.

முதல் சுபமுகூர்த்தம் – 19ம் தேதி:

இந்த வைகாசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாள் வரும் 19ம் தேதி ஆகும். ஞாயிற்றுக்கிழமை வரும் இந்த முகூர்த்தமானவு வளர்பிறை முகூர்த்தம் ஆகும். மிதுன லக்கினத்தில் ஏகாதசி திதியில் அஸ்தம் நட்சத்திரத்தில் இந்த முகூர்த்தம் வருகிறது. அன்றைய தினத்தில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் ஆகும்.

2வது முகூர்த்த நாள்:

இரண்டாவது சுபமுகூர்த்த நாள் வரும் 26ம் தேதி வருகிறது. ஞாயிற்றுக்கிழமையில் வரும் தேய்பிறையில் இந்த முகூர்த்தம் வருகிறது. மிதுன லக்கினத்தில் மூல நட்சத்திரத்தில் வரும் திருதியை திதியில் வரும் இந்த முகூர்த்த தினத்தில் 7.30 மணி முதல் 9 மணி வரை நல்ல நேரம் ஆகும்.

3வது முகூர்த்த நாள்:

வைகாசி மாதத்தில் வரும் 3வது முகூர்த்த நாள் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி வருகிறது. இந்த முகூர்த்த நாளும் ஞாயிற்றுக்கிழமையே வருகிறது. தேய்பிறையில் அமிர்த யோகத்தில் வரும் இந்த முகூர்த்த நாளானது மிதுன லக்னத்தில் வருகிறது. ரேவதி நட்சத்திரத்தில் ஏகாதசி திதியில் வரும் இந்த முகூர்த்த நாளில் 7.30 மணி முதல் 9 மணி வரை நல்ல நேரம் வருகிறது.

4வது முகூர்த்த நாள்:

ஜூன் மாதம் 3ம் தேதி நான்காவது முகூர்த்த நாள் வைகாசி மாதத்தில் உள்ளது. திங்கள்கிழமையில் வரும் இந்த நன்னாள் தேய்பிறையில் ரிஷப லக்கினத்தில் வருகிறது. அஸ்வினி நட்சத்திரத்தில், துவாதசி திதியையில் சித்த யோகத்தில் வரும் இந்த நன்னாளில் நல்ல நேரம் காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை வருகிறது.

5வது முகூர்த்த நாள்:

ஜூன் மாதம் 9ம் தேதி வரும் இந்த முகூர்த்த நாள் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. வளர்பிறையில் வரும் இந்த முகூர்த்த நாள், மிதுன லக்கினத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் வருகிறது. சித்த யோகம் திருதியை திதியில் வரும் இந்த நாளில் நல்ல நேரம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ஆகும்.

6வது முகூர்த்த நாள்:

திங்கள் கிழமையான ஜூன் 10ம் தேதி வரும் இந்த முகூர்த்த நாள் வளர்பிறையில் வருகிறது. ரிஷப லக்கினத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் சதுர்த்தி திதியில் சித்த யோகத்தில் இந்த நன்னாள் வருகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நல்ல நேரம் ஆகும்.

7வது முகூர்த்தம்:

ஜூன் மாதம் 12ம் தேதியே வைகாசி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்தம் ஆகும். புதன்கிழமையில் வரும் இந்த முகூர்த்த நன்னாளும் வளர்பிறையில் வருகிறது. கடக லக்கினத்தில் வரும் இந்த நன்னாள் மகம் நட்சத்திரத்தில் வருகிறது. சஷ்டி திதியில் வரும் இந்த முகூர்த்த நாள் சித்த யோகத்தில் வருகிறது. இந்த முகூர்த்த நாளில் 9 மணி முதல் 10.30 மணி வரை நல்ல நேரம் ஆகும்.

Tags: mukoortha daysvaikasivaikasi month
Previous Post

Suchitra: சுசித்ரா சொன்ன அந்த வார்த்தை! மன வேதனையில் ரஜினிகாந்த்!

Next Post

CSK vs RCB: பைனலைப் போல பரபரப்பு! ப்ளே ஆஃப்க்குச் செல்லப்போவது தோனியா? கோலியா?

ravi

ravi

Next Post
CSK vs RCB: பைனலைப் போல பரபரப்பு! ப்ளே ஆஃப்க்குச் செல்லப்போவது தோனியா? கோலியா?

CSK vs RCB: பைனலைப் போல பரபரப்பு! ப்ளே ஆஃப்க்குச் செல்லப்போவது தோனியா? கோலியா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023