Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Suchitra: சுசித்ரா சொன்ன அந்த வார்த்தை! மன வேதனையில் ரஜினிகாந்த்!

ravi by ravi
15 May 2024
in சினிமா, செய்திகள்
0
Suchitra: சுசித்ரா சொன்ன அந்த வார்த்தை! மன வேதனையில் ரஜினிகாந்த்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில், பிரபல பாடகி சுசித்ரா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார்.

தனுஷ் பற்றி சுசித்ரா:

அதில், நடிகர் தனுஷ், நடிகை த்ரிஷா, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, பயில்வான் ரங்கநாதன் என பலரை பற்றியும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். குறிப்பாக, தனது கணவரும் நடிகருமான கார்த்திக் ஒரு தன்பாலின சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷூம் அந்த உறவில் இருந்தனர் என்றும் கூறியிருந்தார். இது கோலிவுட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. குறிப்பாக, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பயில்வான் ரங்கநாதனை பற்றியும் மிகவும் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை அவர் கூறினார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா – தனுஷ் திருமண வாழ்க்கையை பற்றியும் பேசிய சுசித்ரா, ஐஸ்வர்யா ஒரு மோசமான தாய் என்று கூறியும் விமர்சித்தார். சுசித்ராவின் கருத்துக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ள நிலையில், ரஜினிகாந்த் குடும்பத்தினர் மிக கடுமையான மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

மன உளைச்சலில் ரஜினிகாந்த்:

ரஜினிகாந்த் ஏற்கனவே தனது மகள் ஐஸ்வர்யா – தனுஷ் பிரிந்து இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே மன வேதனையில் இருந்து வருகிறார். தனது உடல்நலம் மட்டுமின்றி தனது குடும்ப விவகாரம் தொடர்பாகவும் அவர் அரசியலுக்கு வருவதை தவிர்த்து விட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படங்கள் தோல்வி, அவரது சர்ச்சை கருத்துக்கள் என அடுத்தடுத்து ரஜினிகாந்த் மன வேதனையில் இருந்து வந்த நிலையில், தனது மகள் மற்றும் மருமகன் பற்றிய பாடகி சுசித்ராவின் கருத்து ரஜினிகாந்த் குடும்பத்தை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

Tags: rajinikanthSuchitrasuper star rajinikanthsuperstar
Previous Post

MS Dhoni: சென்னையில் தோனிக்கு இன்றுதான் கடைசி போட்டியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Next Post

Vaikasi: விசேஷம் வைக்கப் போறீங்களா! வைகாசி மாசம் எத்தனை முகூர்த்த நாள்?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023