Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

IPL 2024: ஐ.பி.எல்.லில் பவுலர்கள் கையில் எடுத்த புது அஸ்திரம்! தப்பிப்பார்களா பேட்ஸ்மேன்கள்?

ravi by ravi
6 April 2024
in செய்திகள், விளையாட்டு
0
IPL 2024: ஐ.பி.எல்.லில் பவுலர்கள் கையில் எடுத்த புது அஸ்திரம்! தப்பிப்பார்களா பேட்ஸ்மேன்கள்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கிரிக்கெட் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய வடிவத்தை மாற்றிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு வகை கிரிக்கெட்டும் ஒவ்வொரு வகையிலான கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகமானதாக அமைகிறது. டெஸ்ட் கிரிக்கெட் பெரும்பாலும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். ஒருநாள் போட்டி பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையும். டி20 பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக அமைகிறது.

பவுலர்கள் யுக்தி:

கிரிக்கெட்டில் கொண்டு வரப்பட்ட பவர்ப்ளே, ப்ரீ ஹிட் உள்ளிட்ட பல விதிகளுக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் ரன்களை மலை போல குவித்து வருகின்றனர். குறிப்பாக, டி20 போட்டிகளில் ரன் குவிப்பதில் புதுப்புது வரலாறு படைக்கப்பட்டு வருகிறது. ஐ.பி.எல். பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது.

இது பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில் மட்டும் 200 ரன்கள் என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. மேலும், 277 ரன்களை சன்ரைசர்சும், 272 ரன்களை கொல்கத்தாவும் குவித்து புதுப்புது வரலாறு படைத்து வருகின்றனர். இவர்களை சமாளிப்பதற்காக பந்துவீச்சாளர்கள் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.

ஸ்லோயர் அஸ்திரம்:

இந்த தொடரில் அனைத்து அணியின் பந்துவீச்சாளர்களும் கையில் எடுத்துள்ள அஸ்திரம் மெதுவாக வீசப்படும் பந்துகள் எனப்படும் ஸ்லோயர் பால், ஒயிட் யார்க்கர் பந்துகளை அதிகளவில் வீசுகின்றனர். மேலும், அவ்வப்போது ஸ்லோயர் பவுன்சர்களை வீசியும் பேட்ஸ்மேன்களை திணறடிக்கின்றனர். வேகப்பந்துவீச்சாளர்களின் பலமே அவர்களின் வேகமே ஆகும்.
ஆனால், ஐ.பி.எல். போன்ற அதிரடி கிரிக்கெட்டில் அதுவே அவர்களுக்கு பாதகமாக அமையும்.

இதனால், ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் பந்துகளை மெதுவாக வீசுவதால் பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு அடிப்பதால் விக்கெட்டை இழக்க நேரிடுகிறது. அல்லது எதிர்பார்த்த பவுண்டரியோ, சிக்ஸரோ கிடைக்காத சூழல் ஏற்படுகிறது. நேற்று சென்னை அணிக்கு கடைசி கட்டத்தில் ஹைதரபாத் வீரர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர்.

தாக்கத்தை ஏற்படுத்துமா?

பஞ்சாப் அணியும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஸ்லோயர் அஸ்திரத்தை பயன்படுத்தினர். பெங்களூர் அணிக்கு எதிராக லக்னோ அணியும் இந்த வித்தையை பயன்படுத்தினர். ஒயிட் யார்க்கரில் சிக்ஸர் அடிப்பது அனைவருக்கும் சாத்தியமற்றது. அதற்கு சரியான பயிற்சி வேண்டும். கடந்த ஐ,பி.எல். தொடர்களில் பிராவோ, பொல்லார்ட், ரஸல் மட்டுமே அதிகளவில் ஸ்லோயர் பந்துகளை வீசினர். ஆனால், இந்த தொடரில் பெரும்பாலான பவுலர்கள் இதை கடைப்பிடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பந்துவீச்சாளர்களும் புதிய ட்ரிக்கை கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்க வேண்டியது ஆகும். இந்த தொடர் முழுவதும் பவுலர்களின் யுக்தி தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பார்க்கலாம்.

Tags: CSK vs SRHDhoniiplSRH vs CSK
Previous Post

Shashank Singh: ஏலத்தில் செய்த தவறு! பஞ்சாப்பிற்கு கிடைத்த அதிரடி நாயகன்!

Next Post

IPL 2024 CSK vs MI: இன்று நேருக்கு நேர் மோதும் ஜாம்பவான்கள்! வெற்றி மும்பைக்கா? சென்னைக்கா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023