Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

RCB vs KKR: தொடரும் மட்டமான பவுலிங்! எப்போதுதான் மாறும் ஆர்.சி.பி.?

ravi by ravi
30 March 2024
in செய்திகள், விளையாட்டு
0
RCB vs KKR: தொடரும் மட்டமான பவுலிங்! எப்போதுதான் மாறும் ஆர்.சி.பி.?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரும் நடைபெறும்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது ஆர்.சி.பி. அணியையே. இதுவரை 16 சீசன்களில் ஒரு முறைகூட கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கி்னறனர்.

மட்டமான பவுலிங்:

பெங்களூர் அணி ஒவ்வொரு தொடரில் இறங்கும்போதும் ஏதாவது ஒரு பலவீனத்துடனே களமிறங்குகின்றனர். குறிப்பாக, பவுலிங் என்பது பெங்களூரில் எப்போதும் சரியாக அமையாமலே இருந்து வருகிறது. அது கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் கண்கூடாக தெரிந்தது.
விராட் கோலி, டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல், கிரீன், தினேஷ் கார்த்திக், ராவத், படிதார் என்ற நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட பெங்களூர் அணி 182 ரன்களை முதலில் பேட் செய்து எடுத்தது. சின்னசாமி மைதானத்தில் 182 ரன்கள் என்பது மிக மிக குறைவான இலக்கே ஆகும். கொல்கத்தா அணியினர் மிடில் ஓவர்களில் ஸ்லோ பந்துகள் வீசி பெங்களூர் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

அதே வியூகத்தை பெங்களூர் கையில் எடுக்கும் என்று எதிர்பார்த்த ஆர்.சி.பி. ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், கொல்கத்தா 17 ஓவர்களில் இலக்கை எட்டிவிட்டது. குறிப்பாக, பவர்ப்ளேவிலே அவர்கள் 85 ரன்களை எடுத்து ஆட்டத்தை கோட்டை விட்டு விட்டனர். சிராஜ், யஷ் தயாள், அல்ஜாரி ஜோசப் என யார் பந்துவீசியும் எந்த பலனும் இல்லை. வைஷாக் விஜயகுமார் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார்.

மாறுமா ஆர்.சி.பி.?

மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். சிராஜ் 3 ஓவர்களில் 46 ரன்களும், தயாள் 4 ஓவர்களில் 46 ரன்களும், ஜோசப் 2 ஓவர்களில் 34 ரன்களும் வாரி வழங்கினர். இவ்வளவு மட்டமான பந்துவீச்சை தொடர்ந்து வெளிப்படுத்தினால் இந்தாண்டும் பெங்களூர் அணி ஏமாற்றத்துடனே திரும்ப வேண்டும். 6 பந்துவீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் பந்துவீசியும் எந்த பலனும் ஆட்டத்தில் பெங்களூருக்கு சாதகமாக ஏற்படவில்லை.
இனி வரும் போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றியை தங்கள் வசமாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: iplIPL 2024KKR vs RCBRCB vs KKR
Previous Post

Daniel Balaji: இறந்தும் அடுத்தவரை வாழ வைத்த டேனியல் பாலாஜி! என்ன மனுஷன்யா?

Next Post

இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’! ஈஷாவின் 3 மாத களப் பயிற்சியில் விவசாயி வள்ளுவன் சிறப்புரை

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023