Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Kollywood: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த ரஜினி, விஜய், சூர்யா! அடுத்தடுத்து அப்டேட்கள்!

ravi by ravi
16 January 2024
in சினிமா, செய்திகள்
0
Kollywood: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த ரஜினி, விஜய், சூர்யா! அடுத்தடுத்து அப்டேட்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டு பொங்கலும் தமிழ் சினிமாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் குடும்பங்களுடன் திரையரங்குக்கு வருவார்கள். நடப்பு பொங்கல் பண்டிகைக்கு அயலான், கேப்டன் மில்லர், மிஷன் என படங்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் கொண்டாட்டம்:

இதில் அயலான் மற்ற இரண்டு படங்களை காட்டிலும் அதிக ரசிகர்களை இழுத்து வருகிறது. இந்த நிலையில், இந்த படங்களை காட்டிலும் உச்ச நட்சத்திரங்களின் படங்களின் அப்டேட்களை அடுத்தடுத்து வந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ரஜினி, விஜய் பட அப்டேட்கள்:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் போஸ்டர் மற்றும் அவர் பாண்டிச்சேரியில் கோயிலில் வேட்டையன் பட கெட்டப்பில் வந்தது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி விஜய் நடிக்கும் கோட் படத்தின் ஏற்கனவே இரண்டு லுக்குகள் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், நேற்று வெளியான போஸ்டர் எந்த விமர்சனமும் இல்லாமல் ரசிக்கும் வகையில் அமைந்தது. அதிலும் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கையில் துப்பாக்கிகளுடன் நிற்கும் காட்சிகள் மிரட்டலாக வந்துள்ளது.

சர்ப்ரைஸ் தந்த சூர்யா:

இது மட்டுமின்றி கடந்த இரண்டு வருடங்களாக எந்த படமும் வெளியாகாத நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சூர்யாவின் கங்குவா. இந்த நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக கங்குவா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படம் வரலாற்று படம் என்று கூறி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நிகழ்காலத்து சூர்யாவின் கெட்டப் ஒன்றை படக்குழு வௌியிட்டுள்ளது. அதுவும் வில்லத்தனமான வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா உள்ளார்.

இப்படி, ஒரு பக்கம் திரையரங்குகள் நிரம்பி வழிய உச்சநட்சத்திரங்களின் படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: kanguvakollywoodrajiniSuperstar Rajinikanthsuryathalapathy vijayvettaiyanvijayVijay movie
Previous Post

Pongal 2024: ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைக்கட்டிய பிரம்மாண்ட பொங்கல் விழா! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் வெள்ளம்!

Next Post

Thaipusam 2024 Date: பக்தர்களே முருகனுக்கு உகந்த தைப்பூசம் எப்போது? முழு விவரம் உள்ளே

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023