Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Pongal 2024: களைகட்டும் பொங்கல்! வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

ravi by ravi
13 January 2024
in செய்திகள்
0
Pongal 2024: களைகட்டும் பொங்கல்! வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழர்களின் மிகப்பெரிய பண்டிகையாகவும், முதன்மை பண்டிகையாகவும் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே மக்களுக்கு குதூகலம் பிறந்துவிடும். வரும் திங்கட்கிழமை பொங்கல் கொண்டாட உள்ளதால் வெளியூர்களில் வசித்து வரும் மாணவர்களும், பணிபுரிந்து வரும் இளைஞர்களும் தங்களது குடும்பங்களை காண சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் படையெடுத்து வருகின்றனர்.

நெருங்கும் பொங்கல்:

வெளியூர்களில் இருந்து அதிகம் பேர் வசித்து வரும் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய பெரு நகரங்களில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மதுரை, சேலம், நெல்லை ஆகிய பகுதிகளில் பேருந்துகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

குறிப்பாக, சென்னையில் அரசு பேருந்துகளில் மட்டும் வெளியூர் செல்வதற்காக 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், நேற்று முதல் சென்னையில் வெளியூர் செல்லும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. முன்பதிவு செய்த பேருந்துகள் அனைத்தும் அதாவது அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

வெளியூர் செல்லும் பயணிகள்:

முன்பதிவு செய்யப்படாத 3×2 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் மட்டுமே வெளியூர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இன்றும், நாளையும் வழக்கத்தை விட அதிகளவு பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முறையான ரயில் மற்றும் மெட்ரோ வசதிகள் இல்லாததால் பயணிகள் அங்கு செல்ல பேருந்துகளையும், ஷேர் ஆட்டோக்களையும் மட்டுமே நம்பியுள்ளனர்.

பேருந்துகள் மட்டுமின்றி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களும் நிரம்பி வழிகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களுடன் நேற்று முன்தினம் முதல் சிறப்பு ரயில்களும் தென் தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதால் பெருநகரங்களின் சாலைகள் வெறிச்சோட ஆரம்பித்துள்ளது.

Tags: pongalpongal 2024pongal 2024 celebrationpongal buspongal bus trainpongal busespongal festival
Previous Post

Pongal Trains: பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில் விட்ருக்காங்க மக்களே!

Next Post

Pongal 2024: பொங்கல் ரிலீஸ்! கேப்டன் மில்லரை ஓரங்கட்டும் அயலான்! காரணம் என்ன?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023