நீங்கள் எவ்ளோ விலை அதிகமான smartphone வைத்திருந்தாலும் , ஒரு நல்ல charging cable பயன் படுத்தவில்லை என்றால் கண்டிப்பா உங்க smartphone க்கு சீக்கிரம் சார்ஜ் ஆகாது , கூடவே உங்க battery பாதிப்படைய நிறைய வாய்ப்பு இருக்கு . இரண்டு brand பற்றி மட்டும் தான் பார்க்க போறோம் .
1. Stuffcool Quad Pro 4 in 1 Metal Flat Braided Indestructible Cable 1.5m 60W உங்ககிட்ட smartphone கூட இன்னும் நிறைய gadgets இருக்கு, நீங்க travel செய்யும் போது ஒரே charging cable உங்க எல்லா gadgets க்கும் சார்ஜ் செய்ய உதவுனா எப்படி இருக்கும்?
ரொம்ப ரொம்ப பயன் உள்ளதா இருக்கும் . உதாரணத்துக்கு உங்க Smartphone, Laptop, TWS, Older Iphones, Carplay போன்ற gadgets க்கு இந்த ஒரே charging cable மூலம் சார்ஜ் செஞ்சுக்கலாம் . அப்படி இந்த cable ல என்ன எல்லாம் இருக்குனு short ஆ பார்ப்போம் .
Built Quality: The most rugged, most durable, and most reliable charging cable made of Nylon 4 charging modes: Lightning to Type C, Lightning to Type A, Type C to C, Type C to A 60W of Power Delivery: Perfect to charge your laptops, MacBooks, and of course even iPhones, Samsungs, Pixels, and iPads. Length: 1.5 metres of length Note.
இதுல நீங்க முக்கியமா தெரிஞ்சிக வேண்டிய விஷயம் என்னன்னா ? Type C To Type C மட்டும் தான் 60W Fast Charging support செய்யும் Price: Rs.899 Reviews : 4.3 * | 239 Ratings நல்ல ஒரு Premium Built Quality ல charging cable அதுவும் நல்ல charging speed (60W) உடன் வாங்க நீங்க யோசிச்சிட்டு இருந்தா கண்டிப்பா இந்த #Stuffcool charging cable consider செய்யலாம். இதன் விலை Rs.1299 இருந்தது . இப்போ 899 க்கு கிடைக்குது . மீண்டும் விலை ஏறுவதற்குள் தேவை இருந்தால் உடனே வாங்கிடுங்க .
2.Ambrane 2-in-1 Type-C & Lightning Cable with 60W Fast Charging இதுவும் ஒரு தரமான Braided charging cable தான் . அதாவது சாதாரன cable விட இந்த cable சீக்கிரம் கிழியாது, ரொம்ப நாட்களுக்கு life வரும் . இந்த Ambrane brand charging cable ல என்ன எல்லாம் இருக்கு னு பார்க்கலாம். 20W Type-C to Lightning Fast Charging: It supports fast charging with a speed of up to 20W via its Lightning connector, making it the perfect companion for all your iOS devices.
60W Type-C to Type-C Fast Charging: The Type-C connector supports fast charging with a speed of up to 60W, making it ideal for all your Type-C gadgets, including mobiles, tablets, laptops, TWS Smartwatches etc · Laptop Charging: The Type-C connector supports 60W Power Delivery, enabling you to charge your Type-C laptops quickly and efficiently. · High Durability: The cable is made of tough fishnet nylon braided material, with a hard PVC coating on the connectors, making it ultra-durable with a 15,000+ bend lifespan · Fast Data Transfer: With a fast data transfer speed of 480mbps · Length: 1.2 Metre ( Comparatively lesser than Stuffcool charging cable ) Price : Rs.399 Reviews : 4.2 * | 118 Ratings நிறைய tech reviews ல இந்த Ambrane charging speed பார்த்தேன். ரொம்ப satisfying ஆ இருக்கு .
(நன்றி: அறிவோம் கடை)














