Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

IND vs SA: புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? தெ.ஆப்பிரிக்காவுடன் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்!

ravi by ravi
3 January 2024
in செய்திகள், விளையாட்டு
0
IND vs SA: புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? தெ.ஆப்பிரிக்காவுடன் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

2வது டெஸ்ட்:

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இனறு கேப்டவுனில் நடக்கிறது. கேப்டவுன் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் மைதானம் ஆகும். கடந்த டெஸ்ட் தோல்வி இந்திய அணிக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். கடந்த போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுல் தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. குறிப்பாக, கேப்டன் ரோகித்சர்மா பெரிதும் ஏமாற்றினார்.

இந்த நிலையில், இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித்சர்மா சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சுப்மன்கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.

புத்தாண்டில் வெற்றி கிட்டுமா?

விராட் கோலி, கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய பலமாக உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். இன்று ஜடேஜா களமிறங்குவாரா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமாக உள்ளனர். கேப்டன் எல்கர் கடந்த டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். பெடிங்கம், ஜான்சென், மார்க்ரம், டோனி ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர்.

பந்துவீச்சில் ரபாடா மிரட்டுகிறார். அவருக்கு ஜான்சென், நிகிடி ஒத்துழைப்பு அளிக்கின்றனர். அவர்களை திறம்பட சமாளித்தாலே இந்திய அணி ரன்களை குவிக்க முடியும். புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஆடும் முதல் போட்டி என்பதால் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இன்று மதியம் 1.30 மணியளவில் போட்டி தொடங்குகிறது.

Tags: cricketIND vs SAIND VS SA 2ND TESTrohit sharmaSAvsINDvirat kohli
Previous Post

Earbuds: 1000 முதல் 5000 ரூபாய் வரை? டாப் 5 Earbuds எது?

Next Post

காவேரி கூக்குரல் நடத்தும் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி – எப்போது நடக்கிறது?

ravi

காவேரி கூக்குரல் நடத்தும் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி - எப்போது நடக்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023