Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆட்டோ/தொழில்நுட்பம்

Earbuds: 1000 முதல் 5000 ரூபாய் வரை? டாப் 5 Earbuds எது?

ravi by ravi
3 January 2024
in ஆட்டோ/தொழில்நுட்பம், செய்திகள்
0
Earbuds: 1000 முதல் 5000 ரூபாய் வரை? டாப் 5 Earbuds எது?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புத்தாண்டில் எந்த வகையான இயர்பேட்ஸ் வாங்கலாம் என குழப்பம் இருக்கிறதா? கீழே 5 இயர்பேட்ஸ் பற்றி விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது.

1. Oppo Enco Air2i:

நான் neckband போஸ்ட் செஞ்ச டைம் நிறைய பேர் Oppo Enco பயன் படுத்துவதாகவும் ரொம்ப திருப்தியா இருக்கு னு சொல்லி இருந்தீங்க . அதே மாதிரி Earbuds லையும் நிறைய பேர் positive ஆ சொல்லி இருக்காங்க.
Under 2000 rupees segment ல கண்டிப்பா இது worth ஆன product. சரி இதுல என்ன நல்ல விஷயங்கள் இருக்கு னு பாப்போம் .

1. Wearing comfort: Lightweight, so it’s very comfortable for long use
2. IP X4 : Very good water resistant
3. Built Quality : Really good material
4. Pairing mode: ஒரு device ல இருந்து இன்னொரு device க்கு ஈசியா switch ஆகிக்கலாம் .
5. Range and Connectivity: நீங்க போன் ஒரு ரூம் ல வெச்சுட்டு அடுத்த ரூம் க்கு போனாலும் connection lost ஆகறது இல்லை
6. Touch Sensitivity: very nice sensitivity. Touch customization also available using App
7. Acts like Remote : நீங்க Oppo போன் பயன் படுத்திட்டு இருந்தா, இந்த TWS பயன் படுத்தி போட்டோ எல்லாம் எடுக்கலாம் .. Not available for other mobile users L
8. ENCO Master : Rich Bass effects and sound quality in this price segment (10mm Drivers) Drawback : Playback time is comparatively less when compare with other TWS . But if you prefer rich Bass effects you can go for it. Price : Rs.1999 Reviews : 4.1 * | 756 Ratings

2. Mivi DuoPods A750 TWS:

இந்த Brand நீங்க இப்ப தான் கேள்வி படறீங்கனா – இந்த தகவல் உங்களுக்கு தான் – India’s First Audio Manufacturing Tech Brand. இப்படி தான் இவங்களை position செஞ்சுக்கறாங்க . சரி இந்த product ல என்ன எல்லாம் இருக்கு னு பாப்போம் · Connection Range : இந்த price segment ல connection மற்றும் range ரொம்பவே நல்லா இருக்கும் . · Supports Both Android and Apple IOS · Powerful Bass: 13mm Drivers give you rich Bass Experience · Multi Device Connectivity : Connect with mobile and laptop in parallel for multitasking. · Battery Backup: On a single charge, they can last up to 8.5 hours · lag-free audio experience for gaming lovers Drawbacks : “Case design is not very comfortable” நீங்க ஒவ்வொரு முறை earbuds எடுத்து வைக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு னு சொல்லி இருக்காங்க . Price : Rs.1399 Reviews : 4.2 * |410 Ratings

3. POCO Pods with 30 Hour Playback:

எனக்கு earbuds ரொம்ப எல்லாம் தேவை படாது . எப்பவாச்சும் தான் பயன் படுத்துவேன் . ஆயிரம் ரூபாய்க்கு உள்ள ஒரு நல்ல TWS சொல்லுங்க னு கேட்டா, இந்த POCO PODS நல்ல தேர்வா இருக்கும் . குறைந்த விலை தான், அதனால குறைந்த functions தான் இருக்கும் னு நினைக்க வேண்டாம். நிறையா கொடுத்திருக்காங்க.
12mm Drivers for good audio quality · IP X4 – Swear and Splash Resistant · Google Fast pair · Noice Cancellation · 30 Hours Playback Price : Rs. 999 Reviews : 4 * | 8 Ratings

4. OnePlus Buds Z2:

நீங்க Earbuds அதிகமா பயன் படுத்துவீங்க . ஒரு நல்ல தரமான premium quality TWS வாங்க தேடிட்டு இருந்தா கண்டிப்பா இதை consider செய்யலாம். எதற்காக இவ்ளோ காசு கொடுத்து இந்த TWS வாங்கனும் னு பார்க்கலாம் .

1. Noise Cancelling : இதுல செமயான optionகொடுத்திருக்காங்க . ரெண்டு mode இருக்கு . 25 dB – இது ஒரு அளவுக்கு வெளிய இருக்கும் sound cancel செஞ்சு கொடுக்கும் . இதுவே 40 dB mode on செஞ்சிட்டா உங்க பாட்டு மட்டும் தான் கேட்கும். வேற லெவல் feature இது .

2. Dolby Atmos : இதுலயும் mode option இருக்கு . நீங்க படம் பார்க்கும் போது ஒரு mode , game விளையாடும் போது ஒரு mode , பாட்டு கேட்கும் போது ஒரு mode

3. Call Option : இதுல 3 Mike தனி தனியா கொடுத்திருக்காங்க . 6 microphone இருக்கு . இதனால நீங்க பேசும் வாய்ஸ் உங்க opposite ல கேட்பவர்களுக்கு செம loud ஆ கேட்கும்

4. Fit Test : உங்க காதுல கரெக்ட் ஆ தான் இந்த earbuds fit ஆகியிருக்கானு app மூலமா test செஞ்சுக்கலாம் .

5. Customize the controls using app இன்னும் உப்படி நிறையா இருக்கு . ஒரு worth ஆன product. Price : Rs.4999 Reviews : 4.2 * | 22,749 Ratings

5. Sony WF-C500:

உங்க earbuds வெளிய அதிகமா தெரிய கூடாது , அழகா compact ஆ இருக்கனும் னு நினைபவர்கள் இந்த மாடல் கண்டிப்பா considerசெய்யலாம் .. இதற்கு இவ்ளோ காசு கொடுக்க முக்கியமா ரெண்டு காரணம் சொல்லலாம் . 1. Oneplus ல இருத்த மாதிரி Noise Cancellation 2. Small , Compact and beautiful design Price : Rs.4990 Reviews : 4 * | 9714 Ratings நீங்க Sony Brand Loyal user னா இதை considerசெய்யலாம். இல்லைனா இதற்குமுன் பார்த்த Oneplus தேர்வு செஞ்சுக்கங்க .

Tags: automobileearbudstechtechnology
Previous Post

ஆல்வேஸ் அஜித்தான் பேவரைட்! சுதீப் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?

Next Post

IND vs SA: புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? தெ.ஆப்பிரிக்காவுடன் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023