Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

ஆல்வேஸ் அஜித்தான் பேவரைட்! சுதீப் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?

ravi by ravi
3 January 2024
in சினிமா, செய்திகள்
0
ஆல்வேஸ் அஜித்தான் பேவரைட்! சுதீப் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கன்னட திரையுலகின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் சுதீப். நான் ஈ படம் மூலமாக தமிழ்நாட்டிலும் மிகவும் பிரபலமானவர். இவர் கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டக்கூடியவர்.

அஜித்தான் பேவரைட்:

சமீபத்தில் இவரிடம் தனியார் பத்திரிகை நிறுவனம் பேட்டி எடுத்தது. அதில் அவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக, தமிழ் மற்றும் இந்தியாவில் உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகையர்கள் யார்? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், இந்தியளவில் எனக்கு பிடித்த நடிகர் என்பதை காட்டிலும் நடிகை கஜோல் என்றார். ஒரு நடிகராக பஹத் பாசிலை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், எப்போதும் என்னுடைய பேவரைட் நடிகர் அஜித்குமார்தான். அவர் ஒரு நடிகராக இல்லாமல் ஒரு மனிதராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகச்சிறந்த மனிதர்.

விவேக் சார் பிடிக்கும்

தமிழில் சிறந்த துணை கதாபாத்திர நடிகர் யார்? என்று சுதீப்பிடம் கேட்கப்பட்டோது அவர் எனக்கு விவேக் சாரை மிகவும் பிடிக்கும் என்று கூறினார். பின்னர், அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வரும் உனக்கென்ன வேணும் சொல்லு பாடலை பாடியும் அசத்தி காட்டினார். நடிகர் அஜித்தும் சுதீப்பும் இதுவரை எந்த படத்திலும் இணைந்து நடித்ததில்லை. அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் உள்ளார்.

தற்போது துபாயில் குடும்பத்துடன் அஜித் உள்ள நிலையில், மீண்டும் அஜர்பைஜானுக்கு படப்பிடிப்பிற்காக விரைவில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Actorajithkumarkicha sudeepkollywoodkollywood cinemasudeeptamil
Previous Post

G.O.A.T: வித்தியாசமான முயற்சியில் விஜய்! குடும்ப ரசிகர்களை கவருமா G.O.A.T?

Next Post

Earbuds: 1000 முதல் 5000 ரூபாய் வரை? டாப் 5 Earbuds எது?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023