Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

G.O.A.T: வித்தியாசமான முயற்சியில் விஜய்! குடும்ப ரசிகர்களை கவருமா G.O.A.T?

ravi by ravi
2 January 2024
in சினிமா, செய்திகள்
0
G.O.A.T: வித்தியாசமான முயற்சியில் விஜய்! குடும்ப ரசிகர்களை கவருமா G.O.A.T?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கடந்த 2 நாட்களாக இணையத்தை ஆட்கொண்டு வருவது நடிகர் விஜய் என்றே சொல்லலாம். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்திற்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயரை வைத்துள்ளனர்.

G.O.A.T.

தமிழ் படத்திற்கு அதுவும் உச்சநட்சத்திரம் அந்தஸ்து கொண்ட ஒரு நடிகரின் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்ததே அனைவருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்து வருகிறது. விஜய்க்கு முற்றிலும் பரீட்சயம் இல்லாததும், தமிழ் சினிமாவிற்கு பெரிதும் பழக்கப்படாத காலப்பயணம் எனப்படும் டைம் டிராவல் கதைப்பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்றே கூறலாம்.

இந்த சூழலில், இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ஜெமினி மேன் படத்தின் தழுவல் என்று சிலர் கூறுகின்றனர். வில் ஸ்மித் நடிப்பில் வெளியான ஜெமினி மேன் படத்தில் அவர் வயதான மற்றும் இள வயது தோற்றத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் போஸ்டரும் அப்படியே உள்ளது. அதில் ஒரு விஜய் நமக்கு பரீட்சயமானவராகவும், மற்றொரு விஜய் இள வயதிலும் உள்ளனர்.

ரசிகர்களை கவருமா?

வெங்கட்பிரபுவின் வழக்கமான காமெடியுடன் இந்த வித்தியாசமான கதைக்களம் அமைவதால் படம் பட்டிதொட்டியெங்கும் சென்று சேரும் ப்ளாக்பஸ்டர் ஆகுமா? அல்லது மக்களுக்கு அந்தளவு பழக்கம் இல்லாத கதைக்களம் என்பதால் ரசிகர்களை ஏமாற்றி விடுமா? என்று கேள்வி எழும்பியுள்ளது. நடிகர் விஜய்யின் மிகப்பெரிய பலமே அவரது குடும்ப ரசிகர்கள். வாரிசு படம் அவரது இளைய ரசிகர்களை பெரியளவில் கவராவிட்டாலும், குடும்ப ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் வித்தியாசமான கதைக்களம் குடும்ப ரசிகர்களை கவர்ந்திழுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரசிஇதுமட்டுமின்றி, சமீபகாலமாக விஜய் படங்களின் பெயர்கள் தமிழில் வைக்கப்படுவது முற்றிலும் குறைந்து வருகிறது. இது அவரது ரசிகர்களுக்கே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017ம் ஆண்டு முதல் அவர் நடித்த படங்களில் வாரிசு மட்டுமே தமிழ் பெயர். லியோ என்பது ஒரு நபரை குறிப்பிடும் பெயர். இந்த இரண்டு படங்கள் பெயர்கள் தவிர தமிழ் பெயரே இல்லாத மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் என மற்ற மொழிகளின் பெயர்களிலே படங்களுக்கு தலைப்புகள் வைக்கப்பட்டு வருகிறது. அரசியலுக்கு வரும் சூழலில், நடிகர் விஜய் இதுபோன்ற வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருப்பது எந்தளவு கை கொடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags: GOATthalapathy vijayThe greatest of all timevijayVijay movie
Previous Post

‘மரங்களால்’ நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்! ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்

Next Post

ஆல்வேஸ் அஜித்தான் பேவரைட்! சுதீப் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023