Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Thalapathy 68: மோகன், பிரசாந்த் வாழ்வில் விடியலைத் தருமா விஜய் படம்?

ravi by ravi
17 November 2023
in சினிமா, செய்திகள்
0
Thalapathy 68: மோகன், பிரசாந்த் வாழ்வில் விடியலைத் தருமா விஜய் படம்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். லியோ படத்திற்கு பிறகு தற்போது வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு மாறுபட்ட இயக்குனராக உலா வருபவர் வெங்கட்பிரபு.

விஜய்யுடன் இணைந்த மோகன், பிரசாந்த்:

மற்ற இயக்குனர் பெரிய நடிகர்களின் கால்ஷூட் கிடைத்தால் ஆக்ஷன், எமோஷன், கருத்து என்று படம் எடுப்பார்கள். ஆனால், வெங்கட்பிரபு காமெடி, கலாட்டா என்ற வகையில் படம் எடுப்பவர். இந்த சூழலில் அவர் தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் அவருடன் வெங்கட்பிரபுவின் வழக்கமான அணியுடன், வெள்ளி விழா நாயகன் மோகன் மற்றும் டாப்ஸ்டார் பிரசாந்த் இணைந்துள்ளனர்.

1980 காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்தவர் மோகன். இளையராஜா இசையில் இவரது படங்கள் பட்டிதொட்டியெங்கும் மெகா ஹிட் அடித்தவை. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஒரு கட்டத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

வெற்றி விழா நாயகர்கள்:

அதேபோல, விஜய், அஜித் வளர்ந்த காலத்தில் அவர்களுக்கு முன்பே தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்தவர் பிரசாந்த். விஜய், அஜித்தை அதிகளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர். சாக்லேட் பாயாக உலா வந்த இவர் 90, 2000ம் காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக உலா வந்தவர். ஐஸ்வர்யா ராயுடன் இவர் நடித்த ஜீன்ஸ் படம் இந்தியா முழுவதும் மெகா ஹிட் அடித்தது.

இவ்வாறு வெற்றி மேல் வெற்றி படங்களை கொடுத்த மோகனும், பிரசாந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் வெற்றிப் படங்களை கொடுக்க முடியாமல் தங்கள் ரசிகர்களையும் இழந்தனர் என்றே சொல்லலாம். மீண்டும் சினிமாவில் தற்போது கம்பேக் கொடுக்க நினைக்கும் இவர்களுக்கு இதுவரை சரியான படம் எதுவும் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

கம்பேக் தருவார்களா?

பிரசாந்திற்கு சிறப்பான வாய்ப்பாக அமைந்த தனி ஒருவனில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தையும் அவர் நடிக்காமல் தவறவிட்டார். அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அரவிந்த் சாமி தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருகிறார். அதேபோல, வாரிசு படத்திலே விஜய்யுடன் நடிக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்ட மோகன் தற்போது மீண்டும் அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

வெங்கட்பிரபு இவர்கள் இருவருக்கும் திரையில் எந்தளவு வாய்ப்பு வழங்கப் போகிறார்? மோகன் மற்றும் பிரசாந்திற்கு விஜய் படம் மூலம் கம்பேக் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: kollywoodMohanPrasanthThalapathy 68thalapathy vijayvijay
Previous Post

Mohammed Shami: சாமியாக மாறிய ஷமி! ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?

Next Post

ODI WC Semi Final: தென்னாப்பிரிக்காவிற்கும், அரையிறுதிக்கும் ஏழாம் பொருத்தம் போல! தொடரும் சோக வரலாறு!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023