Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Virat Kohli 50th Century: 11 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சாதனை! சச்சின் கண் முன்னே ஒரே நாளில் உடைத்த விராட் கோலி!

ravi by ravi
16 November 2023
in செய்திகள், விளையாட்டு
0
Virat Kohli 50th Century: 11 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சாதனை! சச்சின் கண் முன்னே ஒரே நாளில் உடைத்த விராட் கோலி!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக் கோப்பை 2023 தொடரில் நேற்று நடந்த அரையிறுதி போட்டி இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது என்ற பெருமகிழ்ச்சி ஒருபக்கமும், கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையான ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்து தன்னுடைய 50வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி 50வது சதம்:

இதுதான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், சச்சினின் சாதனை என்பது கிட்டத்தட்ட யாருமே நெருங்க முடியாத ஒன்று என்றே கருதப்பட்டது. அதை விராட் கோலி நேற்று முறியடித்துள்ளார். அதுவும் சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்சில் ஆடி படைத்த சாதனையை வெறும் 279 இன்னிங்ஸ்களின் விராட் கோலி படைத்துள்ளார்.

பலரும் சச்சின் டெண்டுல்கர் எதிர்கொண்டது போல விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டிருக்க மாட்டார் என்று விமர்சித்தாலும், மெக்ராத், வாசிம் அக்ரம், சமந்தா வாஸ், முரளிதரன், ஷேன் வார்னே, வெட்டோரி, பிரட்லீ, பொல்லார்ட், அக்தர் என்று சச்சின் எதிர்கொண்டது போலவே, விராட் கோலியும் ஸ்டார்க், போல்ட், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மலிங்கா, முரளிதரன், ஷாகின் அப்ரிடி, மிட்செல் ஜான்சன், ஆடம் ஜம்பா, நாதன் லயன், சான்ட்னர் போன்ற பல தரமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டே இந்த அரிய சாதனைகளை படைத்துள்ளார்.

ஒரே நாளில் 2 மாபெரும் சாதனை முறியடிப்பு

நம்பர் 3 இடத்தில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ள விராட் கோலியின் இந்த சாதனைக்கு அவரது விடாமுயற்சி, உழைப்பு மிகப்பெரிய காரணம் ஆகும். மேலும், நேற்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 11 ஆண்டுகால அதிக சாதனையை முறியடித்தது போல, சச்சின் டெண்டுல்கரில் 20 ஆண்டுகால மற்றொரு சாதனையையும் முறியடித்தார் விராட் கோலி. அதாவது, ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரே தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் 673 ரன்களுடன் தன் வசம் வைத்திருந்தார்.

2003ம் ஆண்டு படைக்கப்பட்ட அந்த மாபெரும் சாதனையை விராட் கோலி நேற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்துள்ளார். நேற்றைய போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி இந்த தொடரில் இதுவரை 3 சதங்கள் உள்பட 700 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். ஒரே போட்டியில் அதுவும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் 11 ஆண்டுகால மற்றும் 20 ஆண்டுகால சாதனையை அவரது சொந்த மைதானத்தில், அவரது கண் முன்னே முறியடித்தது மாபெரும் வரலாறு என்றே சொல்லாம்.

Tags: sachin tendulkarvirat kohliVirat Kohli 50th CenturyVirat Kohli ODI 50th CenturyVirat Kohli ODI WC Most Runs
Previous Post

Kanda Shasti: சென்னைவாசிகளே! நம்ம சென்னையில் வழிபட இத்தனை முருகன் கோயில்களா? முழு விவரம்!

Next Post

Mohammed Shami: சாமியாக மாறிய ஷமி! ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023