Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆன்மீகம்

Diwali Lakshmi Kubera Pooja: பணம் கொட்ட வேண்டுமா? தீபாவளியில் லட்சுமி குபேர பூஜை செய்யுங்க! எப்படி?

ravi by ravi
10 November 2023
in ஆன்மீகம், செய்திகள்
0
Diwali Lakshmi Kubera Pooja: பணம் கொட்ட வேண்டுமா? தீபாவளியில் லட்சுமி குபேர பூஜை செய்யுங்க! எப்படி?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.

லட்சுமி குபேர பூஜை:

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் செல்வம் தழைத்தோங்க லட்சுமி குபேர பூஜை நடத்தப்படுவது வழக்கமாகும். அதாவது, செல்வங்களின் அதிபதிகளான லட்சுமி தேவி மற்றும் குபேரனை தீபாவளி தினத்தில் போற்றி வணங்கினால் வீட்டில் செல்வம் பெருக்கெடுக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலம் ஆகும். விரதமிருந்து குபேர பூஜை செய்தால் வீட்டில் கடன்கள் தீர்ந்து, செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம்

லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?

லட்சுமி குபேர பூஜையை நாம் வீட்டிலே செய்ய வேண்டும் என்றால், வீட்டில் உள்ள பூஜையறையில் குபேர படத்தை வைக்க வேண்டும். பின்னர், இரு பக்கமும் குத்து விளக்கேற்ற வேண்டும். குபேர படத்தின் முன்பு பெரிய வாழை இலையை வைக்க வேண்டும். அதில் நவ தானியங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.

பின்னர், அந்த இலையின் நடுவே சுத்தமான தண்ணீர் நிரப்பிய சொம்பை வைக்க வேண்டும். அந்த சொம்பின் மேலே மாவிலைகளை கட்ட வேண்டும். பின்னர், சொம்பின் வாய் பகுதியில் தேங்காய் வைத்து கலசம் போல குங்குமம், மஞ்சளால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், மஞ்ளிலே பிள்ளையாரை பிடித்து விநாயகப் பெருமானை வணங்கி பூஜையை தொடங்க வேண்டும்.

விநாயகர் துதியை பாடி பூஜையை தொடங்கிய பிறகு குபேர மந்திரங்கள் அல்லது குபேராய நமஹ தனபதியே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை கூறி தாமரை இதழ்களால் பூஜிக்க வேண்டும். லட்சுமி தேவி மற்றும் குபேரனுக்கு தாமரை இதழ்கள் மிகவும் உகந்தது ஆகும்.

பின்னர், பூஜைக்காக படைக்கப்பட்ட இனிப்பு, பாயாசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படையலிட்டு பூஜையை முடிக்க வேண்டும். இந்த பூஜையின்போது காணிக்கையாக நாணயங்கள் ( தங்க நாணயங்கள் இருந்தாலும் சிறப்பு) வைத்து பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்த நாணயங்களை உங்கள் வீட்டின் பெட்டகத்தில் வைக்க வேண்டும்.

பலன்கள்:

தீபாவளி தினத்தில் செய்யும் இந்த லட்சுமி குபேர பூஜையால் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு தழைத்தோங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

Tags: diwaliDiwali 2023Diwali Lakshmi Kubera Pooja 2023Diwali Laskhmi Kubera PoojaLakshmi Kubera Pooja 2023
Previous Post

Pakistan Semi Final Chance: இந்தியாவுடன் அரையிறுதியில் ஆடுமா பாகிஸ்தான்? அதுக்கு இதெல்லாம் நடக்கனும்!

Next Post

ஈஷா யோகா மையத்தில் பழங்குடி மக்கள் இன்று தீபாவளி கொண்டாட்டம்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023