Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை! சொந்த ஊர் செல்லும் பயணிகள் கடும் அவதி!

ravi by ravi
9 November 2023
in செய்திகள்
0
Chennai Rain: சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை! சொந்த ஊர் செல்லும் பயணிகள் கடும் அவதி!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

தீபாவளி பண்டிகை

தமிழ்நாட்டில் தொழில் மற்றும் கல்விக்காக பெரும்பாலான மக்கள் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை ஆகிய நகரங்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனார் வெளியூரைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பாக, சுமார் 1 கோடி மக்கள் அளவில் வசிக்கும் சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கும், தொடர் விடுமுறைக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சுமார் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து ஏராளமானோர் இன்று முதல் வெளியூர் செல்லத் தொடங்கி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

வாகன ஓட்டிகள் அவதி:

இந்த சூழலில், சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் சூழலில், இன்று மாலை முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், வெளியூர்களுக்கு மக்கள் கூட்டம், கூட்டமாக செல்வதாலும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. மழைக்காலம் என்பதாலும், பண்டிகை காலம் என்பதாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் முன்னேற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags: Chennai RainsChennai Rains Diwalichennai trafficdiwaliDiwali 2023
Previous Post

வன்முறை, வெறுப்புணர்வை கற்றுத் தருகிறதா பிக்பாஸ்? முடிவுக்கு வருமா புல்லி கேங் அட்டூழியம்?

Next Post

Pakistan Semi Final Chance: இந்தியாவுடன் அரையிறுதியில் ஆடுமா பாகிஸ்தான்? அதுக்கு இதெல்லாம் நடக்கனும்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023