Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆன்மீகம்

இன்று தொடங்கும் நவராத்திரி பண்டிகை! களை கட்டும் ஈஷா யோகா மையம்!

ravi by ravi
15 October 2023
in ஆன்மீகம்
0
இன்று தொடங்கும் நவராத்திரி பண்டிகை! களை கட்டும் ஈஷா யோகா மையம்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி பண்டிகை உள்ளது. தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி:

தமிழ்நாட்டில் இந்த 9 நாட்களும் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுவது வழக்கம்.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவிக்கு சிறப்பு ஆராதனைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட உள்ளது. இன்று தொடங்கும் இந்த நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கும், ஆராதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 9 நாட்களுக்கும் ஈஷா யோகா மையத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒடிசா, ராஜஸ்தான், நம் தமிழ்நாட்டின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

கலைநிகழ்ச்சிகள்:

இன்று ப்ராஜெக்ட் சான்ஸ்கிரிட் திரிதேவி நடனம், நாளை சிவராஜ்ராவ் குழுவின் காவடியாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கலைநிகழ்ச்சிகள் யாவும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்யகுந்த் மண்டபத்தில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் களை கட்டியுள்ளது.

Tags: coimbatoreisha yoganavratri
Previous Post

பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஹிட்மேன்! விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி!

Next Post

ஈஷா இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவு இருக்காது – தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்

ravi

ஈஷா இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவு இருக்காது - தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023