Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

ravi by ravi
15 October 2023
in செய்திகள்
0
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் அமைப்பு தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசெட்டி ஆகும். கடந்த 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்திற்கு தற்போது புதிய தலைவரும், நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு டிராவல் மார்ட்:

2023 -2026ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு இந்த நிர்வாக குழு செயல்படும். இதன்படி, புதிய நிர்வாக குழுவின்படி தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசைட்டியின் தலைவராக டாக்டர்.பி.முருகேசன் தேர்வாகியுள்ளார். துணைத் தலைவராக சாப்ரு மேத்யூ, குமார், பாண்டியன், ஜான்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முசாபர் அகமது செயலாளராகவும், யாமினி கிருஷ்ணன் துணைச் செயலாளராகவும், பூர்ணா தீபிகா பொருளாளராகவும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நிருபர்களைச் சந்தித்தனர் அப்போது, தமிழ்நாடு புதிய சுற்றுலா கொள்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.

டிராவல் மார்ட் மாநாடு:

மேலும், சுற்றுலா கொள்கையின்படி 20 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு டிராவல் மார்ட் சங்கத்தினர் சார்பில் இந்தாண்டு இறுதியிலோ அல்லது வரும் 2024ம் ஆண்டு தொடக்கத்திலோ டிராவல் மார்ட் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தனர். ஏற்கனவே 2 முறை டிராவல் மார்ட் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: cm mk stalintamilnadu travel mart societytourism
Previous Post

பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

Next Post

பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஹிட்மேன்! விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023