Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

ravi by ravi
6 October 2023
in சினிமா, செய்திகள்
0
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியது. லோகேஷ் கனகராஜின் திரைப்படமாக இந்த படம் வந்துள்ளது என்பதை ட்ரெயிலர் நிரூபித்துள்ளது.

கெட்ட வார்த்தை பேசும் விஜய்:

ஆனால், ட்ரெயிலரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசும் காட்சி விஜய் ரசிகர்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், தமிழ்நாட்டில் அதிகளவில் குழந்தை ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். ரஜினிகாந்திற்கு இணையாக குடும்பம், குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கும் படமாகவும் விஜய் படங்கள் இருந்து வருகிறது.

இந்த சூழலில், நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் கெட்ட வார்த்தை பேசும் காட்சி அவரது குடும்ப ரசிகர்களையும், குழந்தை ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் கொண்டாடும் நடிகரான விஜய் இதுபோன்று பேசுவது அவரை ரசிக்கும் குழந்தைகளை தவறான வழியில் வழிநடத்துவது போல அமைவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமூக அக்கறை வேண்டும்

அரசியல் களத்திற்கு அச்சாரமிட்டு வரும் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக நற்பணிகளை விறுவிறுப்பாக செய்து வரும் சூழலில், தற்போது இதுபோன்ற வசனங்களை பேசுவது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கண்டிப்பாக தியேட்டருக்கு வரும்போது லியோ படத்தில் இந்த வசனம் இடம்பெறாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைப்படங்கள் இளைஞர்கள் வாழ்க்கையோடு கலந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலில், திரைப்படங்களில் இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாக மாறி வருகிறது. இயக்குனர்கள் வெறும் வர்த்தக கண்ணோட்டமாக மட்டுமின்றி, சமூக அக்கறையுடனும் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பது அவசியம் என்றே சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர்.

Tags: leoleo trailerthalapathy vijayvijay
Previous Post

குடியுரிமை கோரி ஆஸ்திரேலியாவில் நடைபயணம்! தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்!

Next Post

குறுவை பயிர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

ravi

ravi

Next Post
இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

குறுவை பயிர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023