Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home Blog

Navratri 2023: நவராத்திரி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? புராணம் சொல்வது இதுதான்!

ravi by ravi
3 October 2023
in Blog, ஆன்மீகம், செய்திகள்
0
Navratri 2023: நவராத்திரி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? புராணம் சொல்வது இதுதான்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை ஆகும், நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் 15-ந் தேதி தொடங்கி வரும் 24-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? என்று கீழே காணலாம்.

நவராத்திரி:

புராணத்தில் அரக்கர்கள் அவ்வப்போது தேவர்களுக்கு இடையூறு செய்து நன்மைகளுக்கு எதிராக செயல்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அரக்கர்களின் அரக்கனாக மகிஷாசுரன் இருந்தான். அவன் மிக கடுமையாக தவம் செய்து பிரம்ம தேவனிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது, மாபெரும் சக்தி கொண்ட ஒரு பெண்ணால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பதே அந்த வரம்.

அரக்கர்களின் தலைவனான மகிஷாசுரன் தன்னுடைய அசுரகுணத்தாலும், தன்னுடைய சக்தியாலும் பூலோகம், சொர்க்கலோகம் மற்றும் நரகத்தை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்றான். அவனை வதம் செய்தால் மட்டுமே இந்த மூன்று லோகத்தையும் காப்பாற்ற முடியும் என்ற சூழல் இருந்தது. அவன் பெற்ற வரத்தால்
அவனை சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரால் அழிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

மகிஷாசுரவர்த்தினி

இதையடுத்து, சிவபெருமானின் தேவியான சக்தி, விஷ்ணு பெருமானின் தேவியான லட்சுமி மற்றும் பிரம்மனின் தேவியான சரஸ்வதி ஆகிய மூன்று பெரும் தேவிகளும் இணைந்து மாபெரும் சக்தியாக உருவெடுத்தனர். மாபெரும் சக்தியான அந்த 3 தேவிகளும் இணைந்து மகிஷாசுரவர்த்தினியாக அவதாரம் எடுத்தனர். அந்த அவதாரத்தால் அவர்கள் மூன்று லோகத்தையும் வாட்டி வதைத்த மகிஷாசுரனை அழித்தனர். இந்த அவதாரமே நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags: navratrinavratri 2023navratri festival
Previous Post

இட ஒதுக்கீட்டை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

Next Post

செம டேஸ்டியான தயிர்சாதம் செய்வது எப்படி? ரொம்ப சிம்பிள்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023