Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home Blog

இந்தியா – ஆஸ்திரேலியா இன்று இறுதிமோதல்..! வெற்றி பெறப்போவது யார்?

ravi by ravi
27 September 2023
in Blog, செய்திகள், விளையாட்டு
0
ஆசிய கோப்பை தந்த வெற்றி.. அசத்தல் உற்சாகத்தில் இந்திய அணி
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி நடக்கிறது. .

வெற்றி பெறுவது யார்?

ராஜ்கோட்டில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள இந்த போட்டியில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்குகிறது. கடந்த 2 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, பும்ரா ஆகிய மூவரும் அணிக்கு திரும்புகின்றனர்.

இவர்கள் அணிக்கு திரும்பியிருப்பதால் இந்திய அணி மேலும் பலம் அடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்வதற்கு உத்வேகமாக இருக்கும்.
அதேசமயம், கடந்த 2 போட்டியிலும் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்புடன் ஆடும். இந்த போட்டியில் இந்திய அணியில் சுப்மன்கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ரோகித்சர்மாவுடன் இஷன்கிஷன் ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒயிட்வாஷ்? ஆறுதல் வெற்றி?

ரோகித், விராட், கே.எல்.ராகுல். சூர்யகுமார்யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் அசத்தும் என்று நம்பலாம். அதேசமயம், ஆஸ்திரேலிய அணியின் வார்னர், ஷார்ட், ஸ்மித், லபுஷேனே ஆகியோரும் சிறப்பாக ஆட முனைவார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யுமா? அல்லது ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று பார்க்கலாம்.

Tags: aus vs indIND vsa ausindia vs australiaINDvsAUS
Previous Post

அஜித் ஆட்டம் ஆரம்பம்.. அக்.4 தொடங்குது விடாமுயற்சி ஷூட்டிங்..!

Next Post

உயர்கல்வித்துறை செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை – ஆளுநர் அறிவிப்பால் பரபரப்பு

ravi

உயர்கல்வித்துறை செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஆளுநர் அறிவிப்பால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023